Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பெண்களுக்கு இலவச பயிற்சி

பெண்களுக்கு இலவச பயிற்சி

பெண்களுக்கு இலவச பயிற்சி

பெண்களுக்கு இலவச பயிற்சி

ADDED : செப் 11, 2025 05:21 AM


Google News
வாடிப்பட்டி: வாடிப்பட்டி, அலங்காநல்லுார் பகுதிகளில் மத்திய, மாநில அரசு மற்றும் பெட்கிராட் சார்பில் 18 - 35 வயது பெண்களுக்கான இலவச தையல் மற்றும் அழகு கலை பயிற்சி வகுப்பு செப்.,15ல் துவங்குகிறது. சீருடை, பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்படும்.

தையல் பயிற்சிக்கு 8ம் வகுப்பு, அழகு கலை பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 மாத கால பயிற்சி காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோர் 90950 54177ல் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us