Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச ஹேண்ட்பால் பயிற்சி

இலவச ஹேண்ட்பால் பயிற்சி

இலவச ஹேண்ட்பால் பயிற்சி

இலவச ஹேண்ட்பால் பயிற்சி

ADDED : செப் 16, 2025 04:28 AM


Google News
மதுரை: பன்யான் பவுண்டேசன், திருநகர் மதர் குளோப் ரெவலுஷேனரி அகாடமி சார்பில் இலவச ஹேண்ட்பால் பயிற்சி முகாம் செப்.26 முதல் அக். 5 வரை மதுரை திருநகர் அண்ணா பூங்காவில் நடக்கிறது.

21 வயதுக்குட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு: 82206 67830.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us