ADDED : செப் 21, 2025 04:51 AM
பேரையூர்: பேரையூர் பேரூராட்சி தலைவராக இருந்த காங்., கட்சியைச் சேர்ந்த கே.கே. குருசாமி 3 மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
அவரது படத்தை விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார். தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மாணவரணி அமைப்பாளர் பாண்டி முருகன், பேரூராட்சி சேர்மன் காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.