Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/விவசாயிகள் பயணம்

விவசாயிகள் பயணம்

விவசாயிகள் பயணம்

விவசாயிகள் பயணம்

ADDED : ஜன 05, 2024 04:07 AM


Google News
மதுரை : வேளாண் துறை சார்பில் வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதி தென்னை விவசாயிகள் 50 பேர் கண்டுணர் பயணமாக கோவை ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றனர்.

ஆத்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் 2 நாட்கள் பயிற்சி பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us