ADDED : செப் 21, 2025 04:43 AM
மதுரை: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக வேல்சங்கர், கவுரவ செயலாளராக சாய் சுப்ரமணியம், பொருளாளராக கார்த்திகேயன் தேர்வாகினர். துணைத்தலைவர்களாக காமராஜ், கிரிதரன், ஜெயகர், மாதவன், கிஷோர், இணைச் செயலர்களாக நாகராஜன், ராகவேந்திரா, பரமானந்தம், சுரேஷ்பாபு, வினோத் கண்ணா தேர்வாகினர். தேர்தல் குழுத் தலைவர்களாக நடராஜன், ஜெயப்பிரகாசம் செயல்பட்டனர்.