Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி

இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி

இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி

இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி

ADDED : செப் 21, 2025 04:44 AM


Google News
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நேதாஜி நகரில் வசித்தவர் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு தங்கராஜ் 86. இவரது மனைவி பவளக் கொடி 76. ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

நேற்று அதிகாலை 12:00 மணிக்கு உடல்நலக் குறைவால் பவளக்கொடி இறந்தார். துக்கத்தில் இருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு இறந்தார்.

இருவரும் அடுத்தடுத்து இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us