/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எலக்ட்ரானிக் பொருள் மதுரையில் பறிமுதல் எலக்ட்ரானிக் பொருள் மதுரையில் பறிமுதல்
எலக்ட்ரானிக் பொருள் மதுரையில் பறிமுதல்
எலக்ட்ரானிக் பொருள் மதுரையில் பறிமுதல்
எலக்ட்ரானிக் பொருள் மதுரையில் பறிமுதல்
ADDED : மார் 26, 2025 03:52 AM

அவனியாபுரம் : துபாயில் இருந்து மதுரைக்கு நேற்று வந்த ஸ்பைஸ் ஜெட் விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
ஒரு பயணியின் சூட்கேசில் ரூ.11.64 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்கள், ட்ரோன் கேமராக்கள், அலைபேசிகள் இருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.