Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போக்சோவில் கைது

போக்சோவில் கைது

போக்சோவில் கைது

போக்சோவில் கைது

ADDED : மார் 26, 2025 03:51 AM


Google News
வாடிப்பட்டி : சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் 35.

தனியார் நிறுவனத்தின் பெயின்டர். இவர் அப்பகுதி 2 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சமயநல்லுார் மகளிர் போலீசாரால் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us