ADDED : ஜன 01, 2024 05:38 AM
மேலுார்; மேலுாரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் டிச.
18 முதல் டிச. 30 வரை நடந்தது. ஆர்.டி.ஓ., ஜெயந்தி, தாசில்தார் செந்தாமரை, நகராட்சி தலைவர் முகமதுயாசின், கமிஷனர் ஆறுமுகம் மற்றும் 19 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து 2441 மனுக்கள் பெறப்பட்டன.