Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளுக்கான வழக்கு ஒதுக்கீடு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளுக்கான வழக்கு ஒதுக்கீடு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளுக்கான வழக்கு ஒதுக்கீடு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளுக்கான வழக்கு ஒதுக்கீடு

ADDED : மே 30, 2025 04:00 AM


Google News
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சிமுறையில் நீதிபதிகள் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். இதனடிப்படையில் கீழ்க்கண்டவாறு நீதிபதிகள் ஜூன் 2 முதல் 3 மாதங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகளை விசாரிப்பர்._________________________________________________________________வ.எண்/நீதிபதிகள் பெயர்/ வழக்குகள் ஒதுக்கீடு/_______________________________________________________________1/எஸ்.எம்.சுப்பிரமணியம்,ஏ.டி.மரியா கிளீட் அமர்வு/ பொதுநல மனுக்கள், ரிட் மேல்முறையீடு 2022வரை/2/ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா,ஆர்.பூர்ணிமா அமர்வு/ ஆட்கொணர்வு மனு, கிரிமினல் மேல்முறையீடு/3/ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு/ முதல் மேல்முறையீடு, ரிட் மேல்முறையீடு 2023 முதல்/4/எம்.தண்டபாணி/சிவில் மறு சீராய்வு அனைத்து ஆண்டுகளுக்குரிய மனுக்கள் (தொழிலாளர் நீதிமன்றம், கூட்டுறவு தீர்ப்பாய உத்தரவுகளுக்கு எதிரான மனுக்கள் தவிர)/5/விவேக்குமார் சிங்/பணியாளர் தொடர்புடைய ரிட் மனுக்கள்-2023 லிருந்து/6/சி.சரவணன்/வரிகள்(மோட்டார் வாகனம், ஏற்றுமதி, இறக்குமதி உட்பட), சுங்கம், மத்திய கலால் வாரி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, வனம், தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள், அறநிலையத்துறை, வக்பு வாரியம், 2017 வரையிலான பொதுவான பல்வகை ரிட் மனுக்கள்/7/பி.புகழேந்தி/ வழக்கு விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றுதல், வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரும் மனுக்கள்2024 முதல்/8/சமீம் அகமது/ பணியாளர் தொடர்புடைய ரிட் மனுக்கள்-2022 வரை/

9/ஜி.இளங்கோவன்/சிவில் பல்வகை மனுக்கள்/10/கே.முரளிசங்கர்/ சிவில் பல்வகை மேல்முறையீடு, சிவில் பல்வகை இரண்டாவது முறையீடு/11/ஆர்.என்.மஞ்சுளா/ சி.பி.ஐ.,மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மனுக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கிரிமினல் மேல்முறையீடு/12/எஸ்.ஸ்ரீமதி/ ரிட் பொதுவான பல்வகை மனுக்கள், கனிமவளம், பதிவுத்துறை 2018 லிருந்து/13/ஆர்.விஜயகுமார்/தொழிலாளர் ரிட் மனுக்கள், சிவில் மறு சீராய்வு, தொழிலாளர் நீதிமன்றம், கூட்டுறவு தீர்ப்பாய உத்தரவுகளுக்கு எதிரான மனு-அனைத்து ஆண்டுகளுக்குரியவை. இரண்டாவது மேல்முறையீடு 2011 வரை/14/எஸ்.சவுந்தர்/ நில சீர்திருத்தம், நில வாடகை, நகர்ப்புற நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இதர சட்டங்கள், பட்டா, ஆர்.டி.ஐ.,சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஓய்வூதியம், வேளாண் உற்பத்தி சந்தை(ஏ.பி.எம்.,) மனுக்கள்/15/எல்.விக்டோரியா கவுரி/ சிவில் மறுசீராய்வு-அனைத்து ஆண்டுகளுக்குரியவை/16/கே.கே.ராமகிருஷ்ணன்/ மாற்றப்பட்ட சிவில் பல்வகை மனு, கம்பெனி மேல்முறையீடு, முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீடு-2012-17 வரை/

17/பி.வடமலை/ஜாமின், முன்ஜாமின் மனுக்கள், வழக்கு விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றுதல், வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரும் மனுக்கள் 2023 வரை/18/ஜி.அருள்முருகன்/இரண்டாவது மேல்முறையீடு-2018 முதல்/

...





      Our Apps Available On




      Dinamalar

      Follow us