ADDED : பிப் 06, 2024 07:31 AM
மதுரை : மதுரை தெற்கு சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் மாநகராட்சி 53 வது வார்டு சப்பாணி கோவில் தெருவில் ரூ.
30 லட்சத்தில் தார் ரோடு அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ., பூமிநாதன் துவக்கி வைத்தார். மண்டல தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர் அருண்குமார், ம.தி.மு.க., நகர் செயலாளர் முனியசாமி, அவைத் தலைவர் சுப்பையா, உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர் ராமசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.