ADDED : ஜூலை 01, 2024 04:14 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வருக்கு அறங்காவலர்கள், கோயில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிப்பதாக, அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.