ADDED : ஜூன் 17, 2024 12:52 AM
பெருங்குடி: மதுரை பெருங்குடி சண்முகம் 48, பெயிண்டர் வேலை பார்த்தார்.
நேற்று பெருங்குடி இந்திரா நகரில் மோகன்குமார் என்பவரது வீட்டில் சண்முகம் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா. அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.