Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ லாரி மோதி ஒருவர் பலி

லாரி மோதி ஒருவர் பலி

லாரி மோதி ஒருவர் பலி

லாரி மோதி ஒருவர் பலி

ADDED : ஜூன் 17, 2024 12:52 AM


Google News
பேரையூர்: பேரையூர் தாலுகா ஏ.பாரப்பட்டி செல்வகுமார் 33.

இவர் நேற்று டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) எம். சுப்புலாபுரம் சென்று விட்டு மதுரை- - ராஜபாளையம் சாலையில் கரையாம்பட்டி விளக்கு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் இறந்தார். பெங்களூருவைச் சேர்ந்த லாரி டிரைவர் நயாஸ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us