/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பேருக்காகவும், பெருமைக்காகவும் வீட்டில் பிள்ளையாக வளர்க்கப்படும் ரேக்ளா ரேஸ் மாடுகள்: 'அதுதான் கெத்து' என உரிமையாளர்கள் உற்சாகம் பேருக்காகவும், பெருமைக்காகவும் வீட்டில் பிள்ளையாக வளர்க்கப்படும் ரேக்ளா ரேஸ் மாடுகள்: 'அதுதான் கெத்து' என உரிமையாளர்கள் உற்சாகம்
பேருக்காகவும், பெருமைக்காகவும் வீட்டில் பிள்ளையாக வளர்க்கப்படும் ரேக்ளா ரேஸ் மாடுகள்: 'அதுதான் கெத்து' என உரிமையாளர்கள் உற்சாகம்

பெயரும் பெருமையும் முக்கியம்
ஜவஹர், பரவை: பரவையில் சோனைமுத்து என தாத்தா பெயரில் தான் அந்த காலத்தில் இருந்து ரேக்ளா ரேஸ் போட்டிக்கு மாடுகளை அழைத்துச் செல்கிறோம். எங்களிடம் 5 ஜோடி மாடுகள் உள்ளன. வயலில் மண்ணை உழவோட்டச் செய்வது, நீச்சல் பயிற்சி தருவதுடன் சத்தான உணவுகளையும் கொடுக்க வேண்டும். பந்தயத்தில் ஜெயித்தால் லாபம் கிடையாது. பெயரும் பெருமையும் தான். அதற்காக தான் மாடுகளை வளர்க்கிறோம்.
வெற்றி திசைமாறிப் போகும்
சமர்ஜித், வெள்ளரிபட்டி:
பழகிய மாடுகள் தான் பந்தயத்திற்கு
முகமது ஹனீபா, வண்டி சாரதி: 40 ஆண்டுகளாக ரேக்ளா வண்டி ஓட்டுகிறேன். மாடுகளை தயார் செய்வது தான் மிகப்பெரிய வேலை. 2 பற்களுடன் குறைந்தது 3 வயதுள்ள நாட்டுமாடுகள் ரேக்ளா வண்டிக்கு ஏற்றது. வயலில் தனியாக இடம் ஒதுக்கி ஒருநாள் விட்டு ஒருநாள் இரண்டு மணி நேரம் உழவோட்ட பயிற்சி தருவோம். இதன் மூலம் கால்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். பால், முட்டை, கானப்பயறு, சுண்டல், கோதுமை, கேழ்வரகு, பேரீச்சை, பருத்தி விதைகளை உணவாக கொடுப்போம்.