ADDED : ஜூலை 30, 2024 01:49 AM
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் பிரார்த்தனை சேவை நடந்தது.
வள்ளலாரின் திருவடி புகழ்மாலை, ஆதிசங்கரரின் சவுந்தர்யலகரி, மார்கண்டேயர் அருளிய மஹா மிருத்துஞ்சய மந்திரம், அருணகிரி அருளிய வேள்பதிகங்கம், சேவகன் வகுப்பில் திருஞானசம்பத்தரின் கோளறு பதிகங்கள் நடந்தது. சன்மார்க்க ராமநாதன் பிரார்த்தனை நடத்தினார்.