ADDED : ஜூன் 22, 2024 05:25 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது, விற்பது போன்ற சட்ட விரோத செயல்களை தடை செய்வது தொடர்பாக கலெக்டர் சங்கீதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதுபோன்ற செயல்களை மக்கள் கண்டறிந்தால், கட்டணமில்லா தொலைபேசியில் (10581) தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும். போலீசாருக்கும் 100 மற்றும் 83000 21100ல் தகவல் தெரிவிக்கலாம்.