Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜூலை 10 படை வீரர் குறைதீர் நாள்

ஜூலை 10 படை வீரர் குறைதீர் நாள்

ஜூலை 10 படை வீரர் குறைதீர் நாள்

ஜூலை 10 படை வீரர் குறைதீர் நாள்

ADDED : ஜூலை 06, 2024 06:12 AM


Google News
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வேலை வாய்ப்பு கருத்தரங்கு ஜூலை 10 ல் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

முன்னாள் படை வீரர்கள் கலெக்டரிடம் தங்கள் மனுவை இரட்டை பிரதிகளில் வழங்கி நேரடியாக தீர்வு காணலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us