ADDED : ஜூலை 31, 2024 04:39 AM

மண்ணுக்கு பயிரழகு:
கயல் துள்ளும் வைகை பாய்ந்தும், மதுரையின் சிலபகுதிகளில் வயல்கள் காய்ந்து போகலாம். ஆனால் வாடிப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாய்ந்தே பச்சைப்பட்டு விரித்தது போல, நாற்றாய் நட்ட பயிர்கள் வளர்ந்து, நிமிர்ந்து, காற்றாலசைந்து கண்ணுக்கு குளிர்ச்சியூட்டுதே. இடம்: திருவாலவாய நல்லுார்.