/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இடி தாக்கி விவசாயி மாடுகள் உயிரிழப்பு இடி தாக்கி விவசாயி மாடுகள் உயிரிழப்பு
இடி தாக்கி விவசாயி மாடுகள் உயிரிழப்பு
இடி தாக்கி விவசாயி மாடுகள் உயிரிழப்பு
இடி தாக்கி விவசாயி மாடுகள் உயிரிழப்பு
ADDED : ஜூன் 06, 2024 05:48 AM

மேலூர், : சென்னகரம்பட்டி ஒத்தப்பட்டி மகேந்திரன் 47, விவசாயி.
நேற்றிரவு வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த ஒரு காளை மற்றும் பசுமாட்டை பிடித்து மாட்டு கொட்டகையில் கட்டும்போது மின்னல் தாக்கியதில் மகேந்திரன் மற்றும் இரண்டு மாடுகள் உயிரிழந்தன. மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.