பேரையூர்மந்தையம்மன் கோயில் திருவிழா
பேரையூர்மந்தையம்மன் கோயில் திருவிழா
பேரையூர்மந்தையம்மன் கோயில் திருவிழா
ADDED : ஜூன் 14, 2024 05:12 AM
பேரையூர்: பேரையூர் மந்தையம்மன் கோயில் பொங்கல் திருவிழா 3 நாட்களாக நடந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இவ்விழா ஜூன் 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கரகம் எடுத்தல், மாவிளக்கு, அக்னி சட்டி, பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல், அம்மன் ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை தரிசித்தனர்.