ADDED : ஜூன் 21, 2024 04:41 AM
மேலுார்: ஏ.கோயில்பட்டியில் நெவுலி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று துவங்கியது.
இரண்டு நாட்கள் டக்கும் திருவிழாவின் முதல் நாளான நேற்று கிராமத்து சார்பில் செய்யப்பட்ட புரவிகள் மந்தைக்கு கொண்டு வரப்பட்டன.
இன்று (ஜூன் 21) மந்தையில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்படும்.