ADDED : ஜூன் 30, 2024 04:59 AM
சோழவந்தான் : திருவாலவாயநல்லுார் நான்கு வழிச்சாலையில் பாலமேடு எஸ்.எஸ்.ஐ., கண்ணன், போலீஸ்காரர் மதுசூதனன் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் மது அருந்திய சி.ஆர்.பி.எப்., வீரர் செம்புக்குடிபட்டி அலெக்ஸ் பாண்டியன் 35, தனிச்சியம் அஜித்குமார் 25, அய்யங்கோட்டை மார்நாடு 24, ஆகியோர் கண்டித்த போலீசாரை தாக்கினர். மூவரையும் சோழவந்தான் போலீசார் கைது செய்தனர்.