மதுரை, : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மதுரை நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு அபிேஷகம், அர்ச்சனை நடந்தது.
ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சந்திரசேகர், அர்ச்சகர் கோபி, வெங்கடேசன் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.