/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆதார் சிறப்பு முகாம் 2 நாட்கள் நீட்டிப்பு ஆதார் சிறப்பு முகாம் 2 நாட்கள் நீட்டிப்பு
ஆதார் சிறப்பு முகாம் 2 நாட்கள் நீட்டிப்பு
ஆதார் சிறப்பு முகாம் 2 நாட்கள் நீட்டிப்பு
ஆதார் சிறப்பு முகாம் 2 நாட்கள் நீட்டிப்பு
ADDED : ஜூலை 07, 2024 02:25 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தபால் அலுவலகத்தில் ஜூலை 4 முதல் 6 வரை ஆதார் சிறப்பு முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரை நடந்தது.
400க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். பொதுமக்களின் நலன் கருதி ஜூலை 8,9 வரை முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் பெயர், முகவரி, அலைபேசி எண் திருத்தம், புதிய ஆதார் பதிவு போன்ற சேவைகளை பெறலாம் என தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.