ADDED : ஜூன் 19, 2024 06:18 AM
மதுரை : மதுரை கோட்ட ரயில்களில் நடத்திய சோதனைகளில் பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்தவர்களிடம் அபராதமாக ரூ.1.65 லட்சம் வசூலிக்கப்பட்டது.
பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் பயணிக்க வேண்டுமென ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.