மதுரை: திருவண்ணாமலை சி.ஐ.எஸ்.சி.இ., சார்பில் நடந்த மாநில கேரம் போட்டியில் மதுரை விகாசா பள்ளி மாணவி தேஜஸ்வினி 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்றார்.

உ.பி., கான்பூரில் நடக்கவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வானார்.