/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/உலக பட்டினி தினம் த.வெ.க., அன்னதானம்உலக பட்டினி தினம் த.வெ.க., அன்னதானம்
உலக பட்டினி தினம் த.வெ.க., அன்னதானம்
உலக பட்டினி தினம் த.வெ.க., அன்னதானம்
உலக பட்டினி தினம் த.வெ.க., அன்னதானம்
ADDED : மே 29, 2025 01:17 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரையில் உலக பட்டினி தினத்தையொட்டி, த.வெ.க., சார்பில் நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் உமாபதி முன்னிலை வகித்தார். ஊத்தங்கரை ரவுண்டானாவில் நடந்த அன்னதான நிகழ்வில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சுகுமார், இணை அமைப்பாளர் வழக்கறிஞர் முகில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.