ADDED : ஜூலை 01, 2025 01:13 AM
ஓசூர், திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் திருப்பதி மணி, 29. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேகேப்பள்ளியில் கடந்த, 6 மாதமாக தங்கி, கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். கடந்த, 3ம் தேதி
அதிகாலை, 4:00 மணிக்கு புதிய கட்டுமானம் நடக்கும் பகுதியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை மணி, 58, புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.