/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வாகனம் மோதி விபத்து டீக்கடை ஊழியர் பலி வாகனம் மோதி விபத்து டீக்கடை ஊழியர் பலி
வாகனம் மோதி விபத்து டீக்கடை ஊழியர் பலி
வாகனம் மோதி விபத்து டீக்கடை ஊழியர் பலி
வாகனம் மோதி விபத்து டீக்கடை ஊழியர் பலி
ADDED : ஜூன் 26, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 67, டீக்கடை ஊழியர். கடந்த, 14 இரவு பையனப்பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி சாலை பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்றுள்ளார்.
அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.