/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.48 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜை ரூ.48 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜை
ரூ.48 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜை
ரூ.48 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜை
ரூ.48 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜை
ADDED : ஜூன் 10, 2025 01:14 AM
ஓசூர், ஓசூர் ஒன்றியம், சேவகானப்பள்ளி அடுத்த சிச்சிருகானப்பள்ளி, கொத்தப்பள்ளி ஆகிய கிராமத்தில் சிமென்ட் சாலைகள் மற்றும் கொடியாளம் கிராமத்தில் சிமென்ட் சாலை, அங்கன்வாடி மையம் அமைக்க, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 48 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
. இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, பொருளாளர் சம்பத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.