/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தற்காலிக துாய்மை பணியாளர்கள் 14 பேருக்கு வீடு வழங்க ஆணைதற்காலிக துாய்மை பணியாளர்கள் 14 பேருக்கு வீடு வழங்க ஆணை
தற்காலிக துாய்மை பணியாளர்கள் 14 பேருக்கு வீடு வழங்க ஆணை
தற்காலிக துாய்மை பணியாளர்கள் 14 பேருக்கு வீடு வழங்க ஆணை
தற்காலிக துாய்மை பணியாளர்கள் 14 பேருக்கு வீடு வழங்க ஆணை
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேசிய துாய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில், மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில், தேசிய துாய்மை பணியாளர் நல ஆணையம் குறித்த ஆய்வுக்-கூட்டம் நடந்தது.
தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ வீடு வழங்கும் திட்டத்தில், 14 பயனாளி-களுக்கு, 18.27 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு வழங்-குவதற்கான ஆணைகளையும், துாய்மை பணி-யாளர் ஒருவரின் மகளுக்கு, தாட்கோ அலுவல-கத்தில் இளநிலை உதவியாளர் பணி ஆணை-யையும் வழங்கினார். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, கூடுதல் ஆட்சியரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குன-ருமான வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி கமி-ஷனர் சினேகா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு-வலர் ரமேஷ்குமார், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.