Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 03, 2024 07:14 AM


Google News
கிருஷ்ணகிரி : பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை போரை உடனே நிறுத்த வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று மாலை, 3:30 மணிக்கு, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாநிலக்குழு உறுப்பினருமான டில்லி பாபு பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us