/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல் ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : ஜூன் 27, 2025 01:09 AM
ஓசூர், சூளகிரி அடுத்த தியாகரசனப்பள்ளி வி.ஏ.ஓ., செந்தில் மறறும் அலுவலர்கள் பெரிய சப்படி பக்கமாக ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது.
செந்தில் அளித்த புகார் படி, சூளகிரி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.