Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பைக் மீது லாரி மோதி முதியவர் பலி

பைக் மீது லாரி மோதி முதியவர் பலி

பைக் மீது லாரி மோதி முதியவர் பலி

பைக் மீது லாரி மோதி முதியவர் பலி

ADDED : மே 24, 2025 01:23 AM


Google News
கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டம், ஜங்கலபுரத்தை சேர்ந்தவர் தனபால், 75. இவர் கடந்த, 20ல், யமஹா பைக்கில் சென்றுள்ளார்.

காலை, 11:30 மணியளவில் ஒரப்பத்திலுள்ள தனியார் கல்லுாரி அருகே சென்னை - கிருஷ்ணகிரி சாலையில் சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. படுகாயமடைந்த தனபால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார்.கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us