Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 05, 2025 01:21 AM


Google News
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த கனமூரில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தாக ஒப்பதவாடி வி.ஏ.ஓ., தமிழரசன் பர்கூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார், எருதுவிடும் விழா நடத்திய கனமூரை சேர்ந்த செல்வம் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us