/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : செப் 23, 2025 01:31 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை, எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
அ.தி.மு.க., கழக துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், மாவட்டத் துணைச்செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் சுந்தர வடிவேல், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.