/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அறுந்து கிடந்த மின் கம்பியை பிடித்த மாற்றுத்திறனாளி பலிஅறுந்து கிடந்த மின் கம்பியை பிடித்த மாற்றுத்திறனாளி பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை பிடித்த மாற்றுத்திறனாளி பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை பிடித்த மாற்றுத்திறனாளி பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை பிடித்த மாற்றுத்திறனாளி பலி
ADDED : ஜூலை 13, 2024 12:43 AM
ஊத்தங்கரை : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டி பஞ்., குப்பநத்தத்தை சேர்ந்தவர் விஜயன், 50, மாற்றுத் திறனாளி.
இவர் நேற்று காலை, அதே பகுதியில் 100 நாள் திட்ட பணியில் வேலைக்கு சென்றபோது, தென்னந்தோப்பில் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை தொட்டதால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.