/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியோர் மீது வழக்குஅனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியோர் மீது வழக்கு
அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியோர் மீது வழக்கு
அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியோர் மீது வழக்கு
அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியோர் மீது வழக்கு
ADDED : ஜூலை 09, 2024 06:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சின்னபனமுட்லுவில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடந்தது.
இது குறித்து கந்திக்குப்பம் போலீசார், சின்னபனமுட்லுவை சேர்ந்த ஜெயராமன், 51, அண்ணாமலை, 53, பிரகாசம், 41, சுந்தரேசன், 50, வெங்கடேசன், 51 உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.