/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அரசு ஆடவர் கல்லுாரியில் இன்று 4ம் கட்ட கலந்தாய்வுஅரசு ஆடவர் கல்லுாரியில் இன்று 4ம் கட்ட கலந்தாய்வு
அரசு ஆடவர் கல்லுாரியில் இன்று 4ம் கட்ட கலந்தாய்வு
அரசு ஆடவர் கல்லுாரியில் இன்று 4ம் கட்ட கலந்தாய்வு
அரசு ஆடவர் கல்லுாரியில் இன்று 4ம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூலை 15, 2024 12:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரி முதல்வர் அனு-ராதா வெளியிட்டுள்ள அறிக்கை: கல்லுாரியில், 2024-25ம் கல்-வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு, ௪ம் கட்ட கலந்-தாய்வு விபரம் www.gacmenkrishnagiri.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதி-யியல், கணினி அறிவியல், புள்ளியியல், தாவரவியல், விலங்-கியல், நுண்ணுயிரியல் ஆகிய அனைத்து அறிவியல் பாடப்பிரிவு-களுக்கும், பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ.,வரலாறு, பொருளியல் ஆகிய கலைப்பாட பிரிவுகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பித்த அனை-வருக்கும் இன்று, 15ம் தேதி 4ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் மாணவர்கள், தேவையான சான்றிதழ்கள் கட்டணத்-துடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்-துள்ளார்.