/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓடும் பஸ்சில் பயணியிடம் 1.5 பவுன் நகை திருட்டு ஓடும் பஸ்சில் பயணியிடம் 1.5 பவுன் நகை திருட்டு
ஓடும் பஸ்சில் பயணியிடம் 1.5 பவுன் நகை திருட்டு
ஓடும் பஸ்சில் பயணியிடம் 1.5 பவுன் நகை திருட்டு
ஓடும் பஸ்சில் பயணியிடம் 1.5 பவுன் நகை திருட்டு
ADDED : மே 30, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி :தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா தொட்டம்பட்டியை சேர்ந்தவர் நாராயணன், 70, ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த, 27 மாலை திருப்பத்துாரில் இருந்து ஊத்தங்கரைக்கு தனியார் பஸ்சில் சென்றுள்ளார்.
அந்த பஸ் ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த போது, அவர் பையில் வைத்திருந்த ஒன்றரை பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து அவர் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.