/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ முதுகு தண்டுவடம் பாதிப்பு சிறப்பு மருத்துவ முகாம் முதுகு தண்டுவடம் பாதிப்பு சிறப்பு மருத்துவ முகாம்
முதுகு தண்டுவடம் பாதிப்பு சிறப்பு மருத்துவ முகாம்
முதுகு தண்டுவடம் பாதிப்பு சிறப்பு மருத்துவ முகாம்
முதுகு தண்டுவடம் பாதிப்பு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 26, 2024 03:21 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதுகு தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு, அரசு மருத்-துவக் கல்லுாரி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு-வலகம் இணைந்து, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்-கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்தின.
மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்தார். இதில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்-பட்டவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி, ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை பெற்றனர். அரசு மருத்துவக் கல்-லுாரி முதல்வர் பூவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு-வலர் முருகேசன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்