/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பிறந்த 4 நாட்களில் பெண் குழந்தை சாவு பிறந்த 4 நாட்களில் பெண் குழந்தை சாவு
பிறந்த 4 நாட்களில் பெண் குழந்தை சாவு
பிறந்த 4 நாட்களில் பெண் குழந்தை சாவு
பிறந்த 4 நாட்களில் பெண் குழந்தை சாவு
ADDED : ஜூலை 18, 2024 01:26 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா, 24; இவரது மனைவி கீர்த்தனா, 24; இவர்களுக்கு கடந்த, 4 ஆண்டுக்கு முன் திருமணமானது. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான கீர்த்தனா-விற்கு கடந்த, 12 ல், கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலை-யத்தில் எடை குறைவாக பெண் குழந்தை பிறந்தது.
தேன்கனிக்கோட்டை யாரப் நகரிலுள்ள தன் தாய் வீட்டில் குழந்-தையுடன் கீர்த்தனா தங்கியிருந்தார். கடந்த, 15 இரவு, 11:30 மணிக்கு குழந்தைக்கு உடல்நிலை பாதித்ததால், தேன்கனிக்-கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. தேன்கனிக்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.