/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சொத்து தகராறில் மனைவியை கொன்ற 72 வயது கணவர் கைது சொத்து தகராறில் மனைவியை கொன்ற 72 வயது கணவர் கைது
சொத்து தகராறில் மனைவியை கொன்ற 72 வயது கணவர் கைது
சொத்து தகராறில் மனைவியை கொன்ற 72 வயது கணவர் கைது
சொத்து தகராறில் மனைவியை கொன்ற 72 வயது கணவர் கைது
ADDED : ஜூலை 08, 2024 05:32 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜடை அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 72, விவசாயி; இவர் மனைவி லட்சுமி, 63; இவர்களுக்கு, 3 மகள்கள், ஒரு மகன். ராமமூர்த்தி சில ஆண்-டுகளாக மனநலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை மனைவியிடம், பிள்ளைகளுக்கு சொத்து பிரித்து கொடுப்-பது குறித்து, ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராமமூர்த்தி கட்டையால் மனை-வியை தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகா-யமடைந்த லட்சுமி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் இறந்தார். மகாராஜகடை போலீசார், ராமமூர்த்தியை கைது செய்-தனர்.
சாட்சி சொல்ல கூடாதென