Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கூட்டுறவு தேர்வுக்கு அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

கூட்டுறவு தேர்வுக்கு அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

கூட்டுறவு தேர்வுக்கு அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

கூட்டுறவு தேர்வுக்கு அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ADDED : அக் 06, 2025 04:25 AM


Google News
கரூர்: கூட்டுறவு சங்கத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த-வர்கள், எழுத்து தேர்வுக்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, கரூர் மாவட்ட இணை பதிவாளர் அபி-ராமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:

கரூர் மாவட்டத்தில், கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் காலி பணியிடங்-களை, நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பிட, கரூர் மாவட்ட ஆட்-சேர்ப்பு நிலைய அறிவிப்பின்படி பெறப்பட்ட விண்ணப்பங்-களில், தகுதியானவர்களுக்கு வரும், 11 காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை எழுத்து தேர்வு, கரூர் அரசு கலை கல்லுாரியில் நடக்கிறது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு, இணையதளம் www.drbkarur.net மூலம் அனுமதி சீட்டை பதிவி-றக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us