Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/வி.ஏ.ஓ.,க்கள் கலந்தாய்வு

வி.ஏ.ஓ.,க்கள் கலந்தாய்வு

வி.ஏ.ஓ.,க்கள் கலந்தாய்வு

வி.ஏ.ஓ.,க்கள் கலந்தாய்வு

ADDED : ஜூன் 26, 2025 01:43 AM


Google News
குளித்தலை, குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், கடவூர், கிருஷ்ணராயபும் தாலுகா மற்றும் குளித்தலை தாலுகாவில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்கள் 'அ' மற்றும் 'ஆ' கிராமத்தில் பணியில் இருக்கும் வி.ஏ.ஓ.,க்களுக்கு கலந்தாய்வு கூட்டம்

சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமையில் நடந்தது. சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரர் முன்னிலையில் நடந்த கலந்தாய்வில் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us