குறுகிய பாலத்தை சரி செய்ய வேண்டும்
குறுகிய பாலத்தை சரி செய்ய வேண்டும்
குறுகிய பாலத்தை சரி செய்ய வேண்டும்
ADDED : ஜூலை 13, 2024 08:17 AM
கரூர்: கரூர் அருகே கோம்புபாளையம் பஞ்சாயத்து, முனிநாதபுரத்தில் புகளூர் வாய்க்கால் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்-டப்பட்டது.
இந்த பாலத்தின் வழியாக, பொதுமக்கள், காவிரி-யாறு மற்றும் புகளூர் வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாயிகள், விளை பொருட்ளை எடுத்து செல்கின்றனர். பாலம் குறுகியதாக உள்ளதால் அவதிப்படுகின்றனர். எனவே, புகளூர் அருகே வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள, பாலத்தை விரி-வுப்படுத்த வேண்டும்.