ரயில்வே ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ரயில்வே ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ரயில்வே ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 16, 2024 01:48 AM
கரூர்: கரூர் கிளை எஸ்.ஆர்.எம்.யூ., (சதர்ன் ரயில் வே மஸ்துார் யூனியன்) சார்பில், கிளை செயலாளர் ஜெகன் தலைமையில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்ப-பட்டன. ஆர்ப்பாட்டத்தில், 50 க்கும் மேற்பட்ட ரயில்வே தொழி-லாளர்கள் பங்கேற்றனர்.