/உள்ளூர் செய்திகள்/கரூர்/நிழற்கூடம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கைநிழற்கூடம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
நிழற்கூடம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
நிழற்கூடம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
நிழற்கூடம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 15, 2025 01:49 AM
கரூர், உள்வீரராக்கியம் பகுதியில், நிழற்கூடம் அமைத்து தர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர், -திருச்சி சாலையில் வீரராக்கியம் உள்ளது. இதற்கு அடுத்ததாக உள்வீரராக்கியத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் இருந்து, கரூர் உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக சாலையோரம் நின்று, அந்த வழியாக வரும் பஸ்சில் ஏறி செல்கின்றனர். இதனால் மாணவ, மாணவியர், முதியவர்கள் என பலரும் அவதிப்படுகின்றனர். சாலையோரம் வெயில், மழையில் காத்திருக்க வேண்டி உள்ளது.எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி நிழற்கூடம் அமைத்து தர வேண்டும்.