/உள்ளூர் செய்திகள்/கரூர்/சாலையை விரைந்து முடிக்க பொது மக்கள் வலியுறுத்தல்சாலையை விரைந்து முடிக்க பொது மக்கள் வலியுறுத்தல்
சாலையை விரைந்து முடிக்க பொது மக்கள் வலியுறுத்தல்
சாலையை விரைந்து முடிக்க பொது மக்கள் வலியுறுத்தல்
சாலையை விரைந்து முடிக்க பொது மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 07, 2024 12:03 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, வீரக்குமாரன்பட்டி கிராமத்தில், 4 கி.மீ., தொலைவில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை அகற்றி, புதிய தார் சாலை போடப்பட்டது.
கடந்த, 10 நாட்களுக்கு மேலாக கற்கள் பரவிய நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையில் பொது மக்கள், வாகனங்கள் செல்ல முடியாத வகையில் இருந்து வருகிறது.எனவே, புதிய தார் சாலையை விரைந்து தரமாக முடித்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.